கிச்சன் கீர்த்தனா: கிரில்ட் மீன்

அசைவ பிரியர்களுக்கு மட்டன், சிக்கனைவிட மீன் நல்லது என்று பரிந்துரைப்பதற்கு காரணம் மீனில் உள்ள ‘ஒமேகா-3’ என்ற அமிலம்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா: மங்களூர் மொச்சை கிரேவி!

குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியது மொச்சை. இதில் உள்ள கரையாத நார்ச்சத்து, சிறந்த மலமிளக்கியாக செயல்படுவதால் குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய மலச்சிக்கலைக் குறைக்கும். மேலும் நம் உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கும் இந்த மங்களூர் மொச்சை கிரேவி, ஒரு கர்நாடகா ஸ்பெஷல்.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா – சாமை – பூண்டு மசியல் சாதம்

புரதம் நிறைந்த சாமை அரிசி எல்லா வயதினருக்கும் ஏற்றது. சுலபமாக ஜீரணிக்க கூடிய இந்த சாமையில் பூண்டு சேர்த்த மசியல் சாதம் செய்து அசத்தலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.

தொடர்ந்து படியுங்கள்