ஜீ.வி பிரகாஷின் ரெபெல் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெபெல். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்