பரோட்டா மாஸ்டரான செஞ்சி மஸ்தான்: இஸ்த்ரி மேனான ஆர்.பி.உதயகுமார்

கச்சேரி வீதி பகுதியில் வீடு வீடாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த அவர், அங்கிருந்த தேநீர்க்கடையில் டீ போட்டு மக்களிடம் கொடுத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆ.ராசாவை முதல்வர் கண்டிக்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

மருந்து தட்டுப்பாட்டை நீக்கி காய்ச்சலை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சொத்து வரி கட்ட வேண்டும் என்றால் சொத்தை விற்கும் நிலை உள்ளது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

விரைவில் கூடுகிறது சட்டப்பேரவை: ஓபிஎஸ்சுக்கு இடம் எங்கே?

எனக்கோ அல்லது தமிழக முதல்வருக்கோ, தனிப்பட்ட முறையில் யார் மீதும் விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது- அப்பாவு ops seat in assembly

தொடர்ந்து படியுங்கள்

‘பழைய பாசத்தோடு பேசிய ஆர்.பி.உதயகுமார்’ : தினகரன்

அண்ணன் டிடிவி தினகரனை அரசியலில் இருந்து அகற்றியவர் ஓ.பன்னீர் செல்வம் என்று ஆர்.பி உதயகுமார் அனைவரும் ஓன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

’7 முறை நிலைப்பாட்டை மாற்றியவர் ஓபிஎஸ்’: உதயகுமார்

மாண்புமிகு அண்ணன் ஓபிஎஸ் அவர்கள், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இதுவரை 7 முறை தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கண்ணியமிக்க மதுரையில் பாஜகவின் செயல் வேதனையளிக்கிறது: அதிமுக உதயகுமார் 

. பண்புமிக்க கண்ணியமிக்க மதுரையில் இது போன்று இதுவரை நடைபெற்றதில்லை, துரதிருஷ்டவசமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்!

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமனம் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தொடர்ந்து படியுங்கள்