பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்: ஆர்.ஆர்.ஆர் படக்குழு அதிர்ச்சி!

ஆர்.ஆர்.ஆர் திரைப்பட்த்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ரே ஸ்டீவன்சன் மறைவுக்கு இயக்குநர் ராஜமெளலி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்