cve shanmugam pettition to om birla

ஓபிஎஸ் மகனுக்கு எதிராக சபாநாயகரிடம் சி.வி.சண்முகம் மனு!

தேனி எம்.பி. ரவீந்திரநாத்தை அதிமுக என அங்கீகரிக்க கூடாது என சி.வி.சண்முகம் மக்களவை சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பட்ஜெட் விவாதம்: ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு!

அந்த அழைப்பில், அதிமுக மக்களவை தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார் பிரகலாத் ஜோஷி. பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறுத்தை வழக்கு: விசாரணைக்கு எம்.பி. ரவீந்திரநாத் ஆஜர்!

சிறுத்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக எம்.பி.ரவீந்திரநாத் இன்று(நவம்பர் 12) தேனி வனத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகினார்.

தொடர்ந்து படியுங்கள்

தேனி எம்.பி ரவீந்திரநாத் ஆஜராக வனத்துறை சம்மன்!

தேனியில் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வனத்துறை சம்மன்

தொடர்ந்து படியுங்கள்

தேனி வெற்றி: பன்னீர் மகன் மனு உச்சநீதிமன்றத்திலும் தள்ளுபடி!

”தேர்தல் வழக்குத் தொடர்வதற்கான உரிய வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என ஓ.பி.ரவீந்திரநாத் குமாரும் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடியைப் பாராட்டிய ஓ.பன்னீர் மகன்!

திசா கமிட்டியில் உறுப்பினராக உள்ளதாலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தாம் சந்திக்க நேர்ந்தது. மக்கள் பிரச்னைகளை எடுத்துரைப்பதற்காகத்தான் இந்த சந்திப்பு நடந்தது. அரசியல் நோக்கங்களுக்காக அல்ல” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசுத் தலைவருக்கு வேலுநாச்சியார் படத்தைப் பரிசளித்த ரவீந்திரநாத்

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவரது மகன் குடியரசுத் தலைவரை ச்ந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஓபிஎஸ்சின் வீட்டை சூறையாட எவ்வளவு நேரம் ஆகும்? உஷ்ணத்தை கிளப்பிய உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கொங்கு மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்தன. ஆனால் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது தேனியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தவில்லை” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் மகன் நீக்கம்: எடப்பாடிக்கு சசிகலா கண்டனம்!

தொண்டர்களே, அதிமுக அழிந்தாலும் பரவாயில்லை. எப்படியாவது பதவிகளைத் தட்டிப் பறிக்க வேண்டும் என்று தாண்டிக் குதிப்பவர்களை எண்ணி யாரும் சிறிதும் கவலைப்படாதீர்கள். அவர்கள் எண்ணம் தவறானது.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் : பன்னீர் மகன்!

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவில் இருந்து விடை கொடுக்க் வேண்டியம் நேரம் வந்துவிட்டதாக ரவிந்திரநாத் எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்