பங்கை கரெக்ட்டா பிரிக்கணும்… அஸ்வின் – ஜடேஜாவின் வைரல் ரீல்ஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கவாஜா 180 ரன்களை குவித்தார் […]

தொடர்ந்து படியுங்கள்

4வது டெஸ்ட்: சாதனை சதம் கண்ட கவாஜா… தடுமாறும் இந்தியா

ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடைசிவரை போராடியும் முடியாமல் திணறினர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆட்டநாயகன் ஜடேஜாவுக்கு அபராதம் : குவியும் கண்டனங்கள்!

முதல் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் சிக்கிய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஐசிசி போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.

தொடர்ந்து படியுங்கள்

முதல் டெஸ்ட் போட்டி : 3வது நாளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா

நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பார்டர் கவாஸ்கர் போட்டி: விராட் கோலி மீது கபில் தேவ் நம்பிக்கை!

பார்டர்-கவாஸ்கர் போட்டியில் விராட் கோலி மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டு வீரராக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல் டெஸ்ட் போட்டி : ரோகித், ஜடேஜா அபார பேட்டிங்… இந்தியா முன்னிலை!

ரோகித் சர்மா சதத்தை தொடர்ந்து 8 விக்கெட்டுக்கு இணைந்த ஜடேஜா – அக்சர் கூட்டணியின் சிறப்பான ஆட்டத்தால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பார்டர் கவாஸ்கர் டிராபி : ரோகித் சர்மா அரைசதம்… திணறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின்-ஜடேஜாவின் பந்துவீச்சு ஆதிக்கத்தினை தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மாவின் அரைசதத்துடன் இந்தியா முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜடேஜா, அஸ்வின் மாய சுழலில் சரிந்தது ஆஸ்திரேலிய அணி!

இந்திய அணியின் ஜடேஜா – அஸ்வின் சுழற்பந்துவீச்சு கூட்டணியை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ravindra jadeja interview

உலகக் கோப்பையை டிவியில் பார்த்து ஆசைப்பட்டேன்: ஜடேஜா

காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ரவிந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்