மகளிர் இட ஒதுக்கீடு: மோடி அரசின் மாபெரும் ஏமாற்று
சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வகைசெய்யும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்துள்ளது. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை எந்த அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை, ஆனாலும் அதற்கான சட்டத்தை நிறைவேற்ற பாஜக அரசு தயக்கம் காட்டிவந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் மகளிர் அமைப்புகளும் வலியுறுத்திய போதிலும் ஒன்பது ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்