Medical education and NEET scam

மருத்துவக் கல்வியும் நீட் தேர்வு எனும் மோசடியும்!

நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அது தொடர்பான விசாரணையை ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் மத்திய புலனாய்வுக் குழுவிடம் ( சிபிஐ) ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட்டது போன்ற தோற்றத்தை ஒன்றிய அரசு ஏற்படுத்த முயற்சிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆணவக் குற்றங்களைத் தடுப்பது எப்படி?

ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்.”

தொடர்ந்து படியுங்கள்

ஜவஹர்லால் நேரு: மோடியின் துர்க்கனவு!

இப்படி மாநிலங்களவைக்கு உரிய முக்கியத்துவத்தை நேரு அளித்தார். பண மசோதா என்ற பெயரில் மாநிலங்களவையைக் கடந்து செல்லும் தந்திரத்தை அவர் ஏற்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
rajinikanth the anti hero who renounced politics

ரஜினி : அரசியலைத் துறந்த எதிர்நாயகன்!

காட்சி அரசியல்’ என்பது தன்னைப் பற்றியே பேசும், தன் புகழையே பாடும், வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அதிகாரத்துவத்தை ஊக்குவிக்கும். மக்களின் விழிப்புணர்வை சிதறடித்து அவர்களை உணர்வற்ற மயக்கநிலையில் வைக்கும். பிம்பங்களே காட்சி அரசியலின் மூலதனக் குவியல். அது குடிமக்களை ரசிகர்களாக்கி முகமற்ற கும்பலாகத் திரட்டும். நாயக வழிபாடு என்னும் பித்தேறிய அந்தக் கும்பல் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகாரத்துக்கு வழிகோலும்.

தொடர்ந்து படியுங்கள்