மறக்கமுடியாத சாம்பியன்ஸ் டிராபி: வரலாற்றில் நிலைபெற்ற தோனியின் கேப்டன்ஷிப்!

அந்த அசாத்தியமான அபார சாதனையை தன்னோட கூல் கேப்டன்ஷிப்பால் சாத்தியப்படுத்தி கேப்டன் தோனி சரித்திரத்தில் இடம்பெற்ற நாள் இன்று.

தொடர்ந்து படியுங்கள்

ஐசிசி ரேங்கிங்: களத்தில் இறங்காமல் கெத்து காட்டும் இந்திய வீரர்கள்

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 861 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 887 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

என் கிரிக்கெட் வாழ்க்கையில்…அஸ்வின் குற்றச்சாட்டு!

என்னுடைய பெயர் அணியில் இருக்கிறதா? இல்லையா? என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது. ஆனால் அந்த இடத்தை என்னால் கடும் முயற்சி மூலம் சம்பாதிக்க முடியும். எனினும் இந்த விஷயத்தில் நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எனது குடும்பம் தான் என்னை விட அதிகமாக கஷ்டப்படுகிறார்கள். என் தந்தைக்கு இதயப்பிரச்சனை மற்றும் பல பிரச்சனைகள் உள்ளது. ஒவ்வொருமுறை நான் விளையாடும் போதும் என் தந்தை என்னை தொலைபேசியில் அழைப்பார். என் தந்தை மன அழுத்தத்தில் இருக்கிறார். நன் வெளியே சென்று விளையாடுவது மிகவும் எளிதானது.அது என் காட்டுபாட்டில் தான் இருக்கிறது ஆனால் என் தந்தை அப்படி இல்லை” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

WTC Final: ஆடுகளத்துக்குள் நுழையும் முன்பே அஸ்வின் ‘விக்கெட்டை’ வீழ்த்தியது ஏன்?

அவர் பேட்டி பின்வருமாறு: ”இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் எனது பங்கும் இருக்கிறது. அதனால் நான் இறுதிப் போட்டியில் விளையாட விரும்பினேன். இதற்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளேன். அந்த நேரத்திலும் நான் சிறப்பாகவும் பந்து வீசி உள்ளேன்.

தொடர்ந்து படியுங்கள்

”அஸ்வின் இல்லாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”-சச்சின்

இந்திய அணியின் தோல்விக்குப் பின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின், கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

தொடர்ந்து படியுங்கள்

அஸ்வின் இல்லாத ஆடும் லெவன்: ரோகித் விளக்கம்!

இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இன்று(ஜூலை 7) ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

தமிழக வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ்… ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுமா?

கிரிக்கெட் போட்டிகளால் மூச்சுவிடும் ரசிகர்களை கொண்ட இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் போட்டிக்கு உச்சபட்ச வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் உலகளவில் தற்போது பணம் கொழிக்கும் தொடராக ஐபிஎல் மாறி உள்ளது. அதன் வெளிப்பாடாக சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு அதிக முன்னிரிமை என்பது முற்றிலும் குறைந்து விட்டது.

தொடர்ந்து படியுங்கள்
ashwin gets angry

ஹெட்லைன்ஸ் வேணுமா… உண்மையா?: கோபப்பட்ட அஷ்வின்

ஆன்லைன் சூதாட்டம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரட் அஷ்வின் கோபமாக பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்காக களமிறங்கும் அஸ்வின்

இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் அஸ்வின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பங்கை கரெக்ட்டா பிரிக்கணும்… அஸ்வின் – ஜடேஜாவின் வைரல் ரீல்ஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கவாஜா 180 ரன்களை குவித்தார் […]

தொடர்ந்து படியுங்கள்