தமிழக வீரர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ்… ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்படுமா?

கிரிக்கெட் போட்டிகளால் மூச்சுவிடும் ரசிகர்களை கொண்ட இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்தே ஐபிஎல் போட்டிக்கு உச்சபட்ச வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் உலகளவில் தற்போது பணம் கொழிக்கும் தொடராக ஐபிஎல் மாறி உள்ளது. அதன் வெளிப்பாடாக சொந்த மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு அதிக முன்னிரிமை என்பது முற்றிலும் குறைந்து விட்டது.

தொடர்ந்து படியுங்கள்
ashwin gets angry

ஹெட்லைன்ஸ் வேணுமா… உண்மையா?: கோபப்பட்ட அஷ்வின்

ஆன்லைன் சூதாட்டம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு இந்திய கிரிக்கெட் வீரட் அஷ்வின் கோபமாக பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்காக களமிறங்கும் அஸ்வின்

இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை அளித்து வரும் அஸ்வின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பங்கை கரெக்ட்டா பிரிக்கணும்… அஸ்வின் – ஜடேஜாவின் வைரல் ரீல்ஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கவாஜா 180 ரன்களை குவித்தார் […]

தொடர்ந்து படியுங்கள்

4வது டெஸ்ட்: சாதனை சதம் கண்ட கவாஜா… தடுமாறும் இந்தியா

ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கடைசிவரை போராடியும் முடியாமல் திணறினர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்ந்து படியுங்கள்

2வது டெஸ்ட் : திணறிய முன்னணி வீரர்கள்… கரைசேர்த்த ஆல்ரவுண்டர்கள்!

இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அவுட் சர்ச்சைக்கு இடையே அக்சர் – அஸ்வின் ஜோடி இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை திருப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சாதனை மேல் சாதனை: குஷியில் அஸ்வின்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று ( பிப்ரவரி 17 ) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து படியுங்கள்

முதல் டெஸ்ட் போட்டி : 3வது நாளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா

நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பார்டர் கவாஸ்கர் டிராபி : ரோகித் சர்மா அரைசதம்… திணறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின்-ஜடேஜாவின் பந்துவீச்சு ஆதிக்கத்தினை தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மாவின் அரைசதத்துடன் இந்தியா முன்னிலையில் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்