Free Ragi in Ration Shops

ரேஷன் கடைகளில் கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழகம்!

நேற்று (மே 3) முதல் நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் இன்று (மே 3) முதல் தொடங்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ரேஷன் கடை: நாளை முதல் புதிய முறை அமல்!

மத்திய, மாநில அரசு பொருட்கள் சரியான முறையில் விநியோகம் செய்யப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதனை தீர்க்கும் வகையில் புத்தாண்டு தினமாக நாளை (ஜனவரி 1) முதல் ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஏப்ரல் 1 முதல் செறிவூட்டப்பட்ட அரிசி: அமைச்சர் சக்கரபாணி

அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எக்ஸ்ட்ரூட்டர் என்ற கருவியைப் பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட அரிசி உருவாக்கப்படுகிறது. இவை வழக்கமான அரிசியுடன் சேர்க்கப்பட்டு வழங்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (நவம்பர் 24) நேரில் சென்று பார்வையிடுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பாமாயில், பருப்பு விநியோகம்: தமிழகத்தில் 40 இடங்களில் சோதனை!

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில் மற்றும் பருப்பு விநியோகம் செய்து வரும் நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரேஷன் கடைகளில் 4000 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நியாய விலை கடைகளில் 4000 பணியிடங்களை ஆள்சேர்ப்பு மையங்கள் மூலம் நிரப்பத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்