விஷாலின் ரத்னம், ராமராஜனின் ரீ என்ட்ரி… இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்..!
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாக உள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாக உள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
தொடர்ந்து படியுங்கள்இந்த வாரம் வெளியாகியுள்ள ‘ ரத்னம் ‘ திரைப்படத்தில் வழக்கமான ‘ஹரி- யிஷங்கள்’ தென்பட்டாலும் பல புதுமையான அம்சங்கள் இயக்குநர் ஹரியின் ஸ்டைலில் தெரிந்ததைக் காண முடிந்தது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமா திரையுலகில் கமர்ஷியல் பட இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் ஹரி. இவரது இயக்கத்தில் வெளியான ஆறு, சாமி, அருள், தாமிரபரணி, சிங்கம் போன்ற திரைப்படங்கள் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தவை.
தொடர்ந்து படியுங்கள்ஏப்ரல் 26 ஆம் தேதி ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம், மற்றும் சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்ஆனால் இருவருக்கும் இடையே எழுந்த ஈகோ பிரச்சினை காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது ‘துப்பறிவாளன் 2’ படத்தை விஷால் இயக்கவிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் தயாராகி வரும் 3 வது படம் ரத்னம். இது விஷாலின் 34 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தற்போது மீண்டும் இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணி விஷால் 34 உருவாகி உள்ளது. விஷால் 34 படத்திற்கு ரத்னம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்