திருப்பதி : கோலாகலமாக நடந்த ரத சப்தமி விழா!

திருமலையில் ஜனவரி 28ஆம் தேதி சனிக்கிழமை ரத சப்தமி விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார்.

தொடர்ந்து படியுங்கள்