நாளை நள்ளிரவு முதல் உயரும் சுங்கக்கட்டணம்!
மதுரை, தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் 20 சுங்கச்சாவடிகளில் நாளை (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 54 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இரண்டு பிரிவாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளுக்கும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India, NHAI) அனுமதித்துள்ளது. இதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கான கட்டண உயர்வு […]
தொடர்ந்து படியுங்கள்