ratan tata demise

ரத்தன் டாடா மறைவு: எனக்கு மிகவும் பிடித்த G.O.A.T. நீங்கள்…” அனுபம் கெர் உருக்கம்!

ரத்தன் டாடா மறைவையடுத்து சச்சின் டெண்டுல்கர், ஆனந்த் மஹிந்திரா, ரானா டக்குபாட்டி போன்ற பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்யவில்லை? பின்னணியில் அத்தனை சோகம்!

நான்கு முறை திருமணம் கைகூடியதாகவும், ஏதோ ஒரு காரணமாக திருமணம் தடைப்பட்டதாகவும், நான்கு முறை காதலில் விழுந்ததாகவும் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Ratan Tata passes away... Funeral with state honors : Maharashtra Govt

ரத்தன் டாடா மறைவு… அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு : மகாராஷ்டிரா அரசு

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன்  இன்று (அக்டோபர் 10) மாலை 4 மணிக்கு நடைபெறும் என மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Death of Ratan Tata: Leaders condole!

ரத்தன் டாடா மறைவு : தலைவர்கள் இரங்கல்!

ரத்தன் டாடாவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தொடர்ந்து படியுங்கள்

ரத்தன் டாடாவுக்கு என்ன ஆச்சு? ஹெல்த் அப்டேட்!

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மும்பை மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் ஊடகம் இன்று (அக்டோபர் 9) செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்