லண்டனில் போன் செய்ய பணம் இல்லாமல் தவித்த ரத்தன் டாடா… அமிதாப் சொன்ன தகவல்!

த்தன் டாடாவின் டாடா புரோடக்ஷன் கம்பெனியான டாடா இன்போமீடியா படத்த தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு அமிதாப் நடிப்பில் வெளி வந்த ஏய்ட்பார் படத்தையும் தயாரித்தது.

தொடர்ந்து படியுங்கள்

30 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த சுப்பையாவுக்கு ரத்தன் டாடா எழுதிய உயில்!

அதற்கு முன்னதாகவே ரத்தன் டாடாவின் மனதுடன் நெருக்கமாக இருந்தவர்கள் இருவர். அதில், ஒருவர் சுப்பையா.

தொடர்ந்து படியுங்கள்

60 ஆயிரமாக சுருங்கிய பார்சி மக்கள்… சிங்கிளாக வாழ்வதால் உருவான சிக்கல்!

அதே போல, பார்சி பெண்கள் வேறு இன ஆணை காதலித்து திருமணம் செய்தால் அவர்களை தள்ளி வைத்து விடுகிறார்கள். தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் இறந்தால் கூட அவர்களை பார்க்கவும் அனுமதிப்பதில்லை.

தொடர்ந்து படியுங்கள்

நட்புக்கு வயது தடை கிடையாது… ரத்தன் டாடாவின் நண்பர் சாந்தனு யார்?

சாந்தனு செல்லப் பிராணிகள் மீது அன்பு கொண்டவர். சாலை விபத்துகளில் இருந்து தெரு நாய்களைப் பாதுகாக்க  ரிஃப்ளக்டிவ் காலர்களை வடிவமைத்திருந்தார். 

தொடர்ந்து படியுங்கள்

இரு அறைகள் கொண்ட பிளாட்… மொபைல் கிடையாது… யார் இந்த ஜிம்மி டாடா?

ரத்தன் டாடாவும் ஜிம்மி டாடாவுக்கு நேவல் டாடா – சூனி டாடாவின் குழந்தைகள். ரத்தனுக்கு 10 வயதாகும் போது, பெற்றோர்கள் விவாகரத்து பெற்றனர். பின்னர், இருவருமே வேறு திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரத்தன் டாடா மறைவு: டவர் ஆஃப் சைலன்ஸ்… பார்சிக்களின் வித்தியாசமான இறுதிச்சடங்கு!

இறந்தும் சேவை செய்ய வேண்டுமென்பதுதான் இந்த மதத்தின் முக்கிய நோக்கம்.  எனவே, கழுகுகளுக்கு உணவாகி சேவை செய்கிறார்கள் பார்சிகள்.

தொடர்ந்து படியுங்கள்

கேலி பேசியவருக்கு உதவிய ரத்தன் டாடா : ‘ஜாகுவார்’ ,’லேண்ட் ரோவர்’ வாங்கிய கதை!

பில்போர்டு போதிய அறிவு இல்லாமல் ஏன் இந்த துறையை தேர்வு செய்தீர்கள்?  என்று கேலி பேசியுள்ளார். இதனால், கோபமடைந்த டாடா பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டு கிளம்பி விட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
KMDK decide to Flags at half-mast for Tata demise

டாடா மறைவு:  அரைக்கம்பத்தில் கொடிகள்… கொமதேக முடிவு!

டாடா நிறுவன ஆணிவேர் ரத்தன் டாடா மறைவை ஒட்டி,  கொமதேக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாட்டி மீது அலாதி பாசம்… அமெரிக்காவில் இருந்து ரத்தன் டாடா இந்தியா திரும்பிய பின்னணி!

கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தார். ஆனால், அவரை வளர்த்த பாட்டியின் உடல் நிலை மோசமாகி விட ரத்தன் டாடா இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

தொடர்ந்து படியுங்கள்