ராஷ்மிகா குறித்த சர்ச்சை கருத்து: ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்!
புஷ்பா படத்தின் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்