delhi women commission notice to state police

ராஷ்மிகா டீப்ஃபேக் வீடியோ: காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு டெல்லி போலீஸுக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டெண்டுல்கரின் மகள் சாரா மீது அடுத்த DeepFake அட்டாக்!

சாரா டெண்டுல்கரின் புகைப்படத்தை சுப்மன் கில்லுடன் மார்பிங் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்
rashmika mandanas deep fake video

மார்ஃபிங் வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டு சிறை: மத்திய அரசு எச்சரிக்கை!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவின்  ‘டீப் ஃபேக்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஆபாசமாக சித்தரித்து பரப்பப்பட்ட அந்த வீடியோவால் வருத்தமடைந்ததாக ராஷ்மிகா மந்தானா தெரிவித்திருந்தார். வேறு பெண்ணுக்கு இதுபோன்று நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
rashmika new movie title the girl friend

ராஷ்மிகாவின் புது பட டைட்டில்!

சமீபத்தில் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் படத்தின் டீசரும், பாடலும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
rashmika mandanna reacts for aishwarya rajesh

”நன்றாக புரிந்து கொண்டேன்”: ஐஸ்வர்யாவிற்கு ராஷ்மிகா பதில்!

சர்ச்சையான கருத்துக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்ததற்கு ராஷ்மிகா மந்தனா பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
rashmika mandanna's security push away fan

“ரசிகர்களை தள்ளி விடாதீர்கள்”: ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை அவரது பாதுகாவலர்கள் தள்ளிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

புஷ்பா 2 – டீசர் எப்படி?

‘புஷ்பா: தி ரூல்’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ கடந்த ஏப்ரல் 5-ம் தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக தற்போது அல்லு அர்ஜூனின் பிறந்த நாளையொட்டி முழுவீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமன்னா, ராஷ்மிகா ஆட்டத்துடன் தொடங்கிய ஐபிஎல் திருவிழா!

தமன்னாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனாவின் நடன நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. குஜராத் டைட்டன்ஸுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு தனது நடிப்பில் வந்த புஷ்பா படத்தில் உள்ள சாமி சாமி பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அதன் பிறகு ஆஸ்கர் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடல், புஷ்பா படத்தில் உள்ள ஸ்ரீ வல்லி பாடலுக்கும் டான்ஸ் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து படியுங்கள்