டாப் 10 நியூஸ்: முதலீட்டு உச்சி மாநாட்டில் மோடி முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரை!
ராஜஸ்தானில் இன்று (டிசம்பர் 9) நடைபெறும் உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ராஜஸ்தானில் இன்று (டிசம்பர் 9) நடைபெறும் உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்2 மணி நேரப் பயண நேரத்தை 20 நிமிடமாகக் குறைக்கிறது. 7 ஆண்டுகளில் இது சாத்தியமாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மஹா சிவராத்திரியை முன்னிட்டு படத்தின் டைட்டில் லுக் மற்றும் கிளிப்ம்ஸ் வீடியோவை, படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்இருவர் வீட்டிலும் ஒப்புக்கொண்டதாகவும் காதலர் தினமான 14-ம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் என்று வெளியான தகவல்களுக்கு விஜய், ராஷ்மிகா இருவரும் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்தெலுங்கு – தமிழ் ரசிகர்களின் பேவரைட் ஜோடியான விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும், விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, ‘சீதா ராமம்’ படத்தில் நடித்து தென்னிந்திய திரை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ‘மிருணால் தாகூர்’ உள்ளிட்டோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் சவ்ர்யுவ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஹாய் நான்னா’.
தொடர்ந்து படியுங்கள்Deep Fake வீடியோக்களை உருவாக்குவோர் மற்றும் பகிரப்படும் தளங்கள் ஆகியவற்றுக்கு அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாக, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக Deep Fake தொழில்நுட்பத்தை வைத்து வீடியோக்கள், புகைப்படங்களை போலியாக உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது உண்மை என நம்பி பொதுமக்களும் அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிர ஆரம்பித்து விடுகின்றனர். அது போலி என கண்டறிவதற்குள்ளேயே ஏராளமான மக்களை அது சென்றடைந்து […]
தொடர்ந்து படியுங்கள்ரன்பீர் சிங்கின் நடிப்பு வெறித்தனம், ட்ரெய்லரின் ஒவ்வொரு ஃபிரேமிலும் ரன்பீர் சிங் மிரள வைக்கிறார். அனிமல் படம் ரத்தம் தெறிக்கும் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்தநிலையில் ரசிகர்கள் ஷாக் ஆகும் வகையில் அனிமல் படத்தின் மொத்த ரன் டைம் குறித்த செம அப்டேட் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்