குட்டி ரசிகைக்கு கியூட் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று தன் அம்மாவிடம் “விஜய் அங்கிளை வர சொல்லு” என்று அடம்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

தொடர்ந்து படியுங்கள்

யூடியூப் டிரெண்டிங்கில் ஆட்டநாயகனாய் வலம் வரும் நடிகர் விஜய்

யூடியூப் டிரெண்டிங்கில் டாப் 10 இடத்தில் நடிகர் விஜயின் லியோ மற்றும் வாரிசு தொடர்பான வீடியோக்களே ஆக்கிரமித்துள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

‘ரஞ்சிதமே’ : பாட்டியின் வைரல் வீடியோ!

வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலுக்கு திரையரங்கு ஒன்றில் பாட்டி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா வாரிசு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு இசை வெளியீடு: டிக்கெட் சர்ச்சை…தொலைக்காட்சியில் எப்பொழுது பார்க்கலாம்?

வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஜனவரி 1-ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அஜித்தை விட மாஸ் ஹீரோ விஜய் தான்: தில் ராஜூ கிளப்பிய திடீர் புயல்!

தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் பெரிய நடிகர் என்று வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வாரிசு, துணிவு பொங்கல் ரிலீஸ் – விஜய் சொன்னது இதுதான்!

8 வருடங்களுக்கு பிறகு அஜித், விஜய் நடிக்கும் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் தல, தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகன் முதல் ரஞ்சிதமே ரஞ்சிதமே வரை! 5 கோடி பேரை கிறங்கடித்த விஜய் குரல்!

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆண்ட்ரியாவுடன் விஜய் சேர்ந்து பாடிய பாடல் கூகுள் கூகுள் பண்ணிபாத்தேன் என்ற சாங் லேட்டஸ்ட் இளசுகளின் பேஸ்புக், ஸ்டேடஸ், பாய் பிரண்ட் , கேர்ள் பிரண்ட் என லேட்டஸ்ட் இளசுகளின் பேவரட் சாங்.

தொடர்ந்து படியுங்கள்

ரசிகர்கள் கொஞ்சும் ரஞ்சிதமே…விஜய் புதிய சாதனை!

வாரிசு படத்தில் விஜய் பாடியிருக்கும் ரஞ்சிதமே பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நேற்று ( நவம்பர் 5 ) வெளியானது. பாடல் வெளியான 24 மணி நேரத்தில் யூடியூப்பில் 16.40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும், 1.36 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்