தமிழர்கள் பகுதியிலும் வென்ற அதிபர் A.K.D… இனி இலங்கை எப்படி இருக்கும்? – எச்சரிக்கும் வைகோ

இலங்கையில் அதிபர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்களில் வெற்றி பெற்று குட்டித் தீவை உலகம் முழுவதும் உற்றுநோக்க வைத்துள்ளார் அதிபர் அனுர குமார திசாநாயக்க

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil july 21 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Security forces enter protest camp outside Srilankan president office Ranil wickremesinghe

அதிரடியில் இறங்கிய ரணில்… போராட்டக்களத்திற்குள் புகுந்த பாதுகாப்புப் படை!

இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை அருகே நடைபெற்றுவரும் போராட்டத்திற்குள் திடீரென புகுந்த பாதுகாப்புப் படை அதிகாரிகள் அங்கிருந்த போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

இலங்கையின் புதிய பிரதமர் தினேஷ் குணவர்த்தன?

இலங்கை பொருளாதார சூழல் கடுமையாக அடி வாங்கியுள்ளது. தொடர்ந்து அதிபராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டமும் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

பொருளாதார நெருக்கடிக்கு இதுதான் காரணம் : ராஜினாமா கடிதத்தில் கோத்தபய

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முந்தைய ஆண்டுகளில் நடந்த தவறான நிர்வாகத்தால் வேரூன்றியது என்று கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்

தொடர்ந்து படியுங்கள்