வெள்ளத்தில் புதுச்சேரி : ரூ.5000 நிவாரணம் அறிவித்த ரங்கசாமி
கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரணமாக ரூ. 5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று (டிசம்பர் 2) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் நிவாரணமாக ரூ. 5000 வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று (டிசம்பர் 2) அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சரான சந்திர பிரியங்காவின் ராஜினாமா, புதுச்சேரி அரசியலில் மட்டுமல்ல டெல்லி வரை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்முன்னதாக, பட்டியலின பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என்ற புதுச்சேரி அரசின் அறிவிப்பிற்கு பட்டியலின மக்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனமும், அதிருப்தியும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்புதுச்சேரி சட்டசபையில் 2022-23-ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்புதுச்சேரியில் குடியரசு தின விழாவில் பங்கேற்க வருவதற்கு காலதாமதம் ஆனதற்கு மோசமான வானிலையே காரணம் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எளியவர்களுக்கு சிறப்பான சட்ட ஆலோசனைகள் கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். எளியவர்கள் என்பதற்காக அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு விடக்கூடாது. அதேபோல நீதி விரைவாக வழங்கப்பட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்புதுவையில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்.
தொடர்ந்து படியுங்கள்புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
தொடர்ந்து படியுங்கள்அப்போது பட்ஜெட் தாக்கலுக்கான ஒப்புதல், மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்