ரூபாய் 15 கோடி நஷ்டம்: நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தோனி

இந்த ஒப்பந்தத்தால் ரூபாய் 15 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக, தோனி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

எரிந்த நிலையில் சடலம்: மருத்துவ மாணவர் உயிரிழப்பு!

தமிழக மருத்துவ மாணவர் ஜார்கண்ட் மாநிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நானும் தோனியோட ஊருதான்: சிக்ஸர் மழை பொழிந்த இளம் வீரர்!

குறிப்பாக உலகின் அதிவேக பந்துவீச்சாளர்களாக பார்க்கப்படும் ரபாடா மற்றும் நோர்க்கியா ஆகியோரின் அதிவேகப்பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்ட அவர் சிக்ஸர்களை பார்க்க விட்டு தானும் தோனியின் ஊரிலிருந்து தான் வருகிறேன் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உரக்க சொல்லி இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்