சீதை வேடத்துக்கு சாய் பல்லவி மேட்ச் இல்லையா? என்ன சொல்றாங்க பாருங்க!
ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் 900 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
தொடர்ந்து படியுங்கள்ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் 900 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
தொடர்ந்து படியுங்கள்அவ்வப்போது ஹிட்கள் கொடுத்து வந்த கன்னட ஹீரோ யஷ் கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 படங்களின் வழியாக, தென்னிந்தியாவின் உச்ச நட்சத்திரமாக மாறினார்.
தொடர்ந்து படியுங்கள்கிரிக்கெட் விளையாட்டில் சாதனை படைத்த பல இந்திய வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்அனிமல் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் சக்கைப்போடு போட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அனிமல் படம் முழுக்கவே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமில்லை. பெரிய மிஷின் கன், சொகுசு கார்கள், பிளைட்டில் காதல், இவ்வளவு ஏன் யாகம் செய்யும் காட்சியில் கூட பிரம்மாண்டம் தான்.
தொடர்ந்து படியுங்கள்அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் “அனிமல்”.
தொடர்ந்து படியுங்கள்ஒரு படத்தின் டைட்டிலே அதன் முழுக்கதை என்னவென்பதைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும். அந்த வகையில், ‘அர்ஜுன் ரெட்டி’ தந்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா தனது படத்துக்கு ‘அனிமல்’ என்று பெயர் சூட்டியபோதே பெரிதாக எதிர்பார்ப்பும் கூடவே அதே அளவில் எதிர்ப்பும் எழுந்தன. தனது முதல் படம் போலவே, இதிலும் வன்முறையும் பாலுறவுக் காட்சிகளும் நிறைத்திருப்பாரோ என்று எண்ண வைத்தது. தற்போது, இப்படம் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் அனிமல், பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி. இவரது இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் படமான “கபீர் சிங்” சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், அந்த படத்தை தொடர்ந்து, தற்போது ஹிந்தியில் “அனிமல்” என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிக்க அவருடன் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் அனிமல் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடத்துள்ளனர். […]
தொடர்ந்து படியுங்கள்“நீ என்னை ஒரு முறை அடித்தால் நான் உன்னை சாகும் வரை அடிப்பேன், என்னுடன் பிரச்னை வேண்டாம், விலகி இரு,” எனவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்