modi took a holy dip in rameswaram

அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிரதமர் மோடி

இதன்பிறகு பேட்டரி கார் மூலம் கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் வந்த அவர். ருத்ராட்ச மாலை அணிந்தபடி சாமி தரிசனம் செய்தார். ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் மோடி நீராடி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Rameswaram Fisherman Rail Strike

27 மீனவர்கள் கைது: பாம்பன் போராட்டம் வாபஸ்… ரயில் மறியல் அறிவிப்பு!

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள், ஐந்து படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் இன்று (அக்டோபர் 18) பாம்பன் பாலத்தில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்துக்குப் பதிலாக நவம்பர் 1ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்க கட்டிகள்: சிக்கியது எப்படி?

ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் கடலில் கடத்தல் காரர்கள் வீசிய தங்க கட்டிகளை ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் தேடி வந்த நிலையில், கடலில் வீசப்பட்ட 12 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. அதன் மதிப்பு 7.5 கோடி என தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இலங்கையின் ரோந்து கப்பல் மோதி கடலில் மூழ்கிய இந்தியப் படகு!

ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர் இந்த நாட்டுப் படகு மீது வேகமாக மோதி உள்ளனர். ரோந்து கப்பல் மோதிய வேகத்தில் படகின் பின்பகுதி பலகைகள் உடைந்து சேதமானது. இதனால் படகில் கடல் நீர் உள்ளே புகுந்து படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

மகாளய அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த மக்கள்!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையிலும் சேலம், கரூர் என சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வந்தும் மக்கள் தர்ப்பணம் செய்து செல்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்