மோடி – ஸ்டாலின் சந்திப்பு: நடந்தது என்ன?
பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட 13 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 13) துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்பிரபல நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகள் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இலங்கை கடற்படையினரால் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் இன்று (நவம்பர் 9) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவில் இன்று சந்திர கிரகணம் மதியம் 2.39 மணியிலிருந்து மாலை 6.29 மணி வரை நிகழும்.
தொடர்ந்து படியுங்கள்இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (நவம்பர் 7) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மீனவர்கள் இன்று (அக்டோபர் 29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்இலங்கைக் கடற்படையினரால் ஏழு தமிழக மீனவர்கள் நேற்று (அக்டோபர் 27) செய்யப்பட்ட நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் நேற்று (அக்டோபர் 26) மாலை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் சிறையில் அடைக்க உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் தீர்த்ததில் குளிக்க வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்