amit shah released abdul kalam book

“அப்துல் கலாம் கனவை மோடி நிறைவேற்றுகிறார்” – அமித்ஷா

நேற்று இரவு ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை துவங்கி வைத்தார். இன்று ராமேஸ்வரம் கோவிலில் வழிபட்டார். அதனை தொடர்ந்து அப்துல் கலாம்  நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு ‘டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மெமரீஸ் நெவர் டை’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
amitshah dharshan at ramanathasamy temple

ராமேஸ்வரம் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம்!

தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 29) காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அன்புமணி மூலம் அமித்ஷாவுக்கு செக் வைத்த ஸ்டாலின்

ஜூலை 28ஆம் தேதி மாலை அமித்ஷா ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் நடை பயணத்தை துவங்கி வைத்த நிகழ்வு, ஊடகங்களில் முந்தைய அமித் ஷாவின் தமிழக விசிட் அளவுக்கு முக்கியத்துவம் பெறவில்லை. அதற்குக் காரணம் நேற்றும் இன்றும் என்எல்சி விவகாரத்தை மையமாக வைத்து அன்புமணி நடத்திய போராட்டங்கள் தான்.

தொடர்ந்து படியுங்கள்
rb udhayakumar says annamalai padayatra

“அண்ணாமலை நடைபயணத்தால் ஜார்ஜ் கோட்டையில் நடுக்கம்” – உதயகுமார்

அண்ணாமலை நடைபயணத்தால் ஜார்ஜ் கோட்டையில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
amit shah madurai airport

அண்ணாமலை நடைபயணம்: மதுரை வந்தடைந்தார் அமித்ஷா

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் “என் மண் என் மக்கள்” நடைபயணத்தை துவங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணியளவில் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
Amit Shah tamilnadu visit order to provide uninterrupted electricity

ராமேஸ்வரம் வரும் அமித்ஷா: அதிரடி உத்தரவிட்ட மின் வாரியம்!

உள்துறை அமைச்சர் இன்று தமிழகம் வருகை தர உள்ளதால் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
amit shah schedule

அண்ணாமலை நடைபயணம்… தொடங்கி வைக்கும் அமித்ஷா: பயணத் திட்டத்தின் முழு விபரம்!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Edappadi ignores Amit Shah event

டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை மீது கோபம்… அமித்ஷா நிகழ்வை புறக்கணிக்கும் எடப்பாடி

அதிமுக தலைமையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி இருக்கிறது. இந்நிலையில் நம்மையும் அழைத்துவிட்டு, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர் செல்வத்தையும் போன் போட்டு அழைக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?’ என்று கொதித்திருக்கிறார் எடப்பாடி.

தொடர்ந்து படியுங்கள்

ராமேஸ்வரத்தில் இருந்து நடைப் பயணம்: அண்ணாமலை அறிவிப்பு!

மதுரை அம்பிகா தியேட்டர் அருகே மத்திய அரசின் 9 ஆண்டுகள் சாதனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று(மே31)மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர் பேசுகையில்:
“திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய எதுவுமே பொய்தான். தோனி இருப்பதால் சிஎஸ்கே அணியை அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு சிஎஸ்கே அணியில் தமிழர்கள் யாரும் விளையாட வில்லையன்றாலும் பிடிக்கும் .ஆனால் குஜராத் அணியில் 3 தமிழர்கள் விளையாடினார்கள்” என்றார்

தொடர்ந்து படியுங்கள்