கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா கோலாகலம்!

ஒற்றுமை திருவிழா எனப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று துவங்கும் நிலையில், இதில் பங்கேற்க விண்ணப்பித்தவர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து படகுகள் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்