இந்திய ராணுவம் தீவிரவாதக்குழு – சீதாவாக நடிக்க சாய் பல்லவிக்கு கிளம்பிய எதிர்ப்பு!

இந்திய ராணுவம் தீவிரவாதக்குழு – சீதாவாக நடிக்க சாய் பல்லவிக்கு கிளம்பிய எதிர்ப்பு!

தற்போது, இந்த வீடியோ மீண்டும் பரவியதைடுயத்து சாய் பல்லவி சீதாவாக நடிப்பது நல்ல தேர்வு அல்ல என்று ரசிகர்கள் விமர்சித்துள்ளர்.

ராவணனாக நடிக்கும் ’கேஜிஎஃப்’ யஷ் !

ராவணனாக நடிக்கும் ’கேஜிஎஃப்’ யஷ் !

இதுகுறித்து பேசிய அவர், ‘ ராமாயணத்தில் வேறு எந்த ஒரு கதாபாத்திரத்திலும் எனக்கு நடிக்க பெரிதாக விருப்பம் இல்லை. என்னைப் பொறுத்தவரை ராவணன் கதாபாத்திரமே ஒரு நடிகனாக எனக்கு சுவார்ஸ்யம் தரக் கூடிய கதாபாத்திரம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Ramayana : Sai Pallavi is not a suitable choice..?

சீதை வேடத்துக்கு சாய் பல்லவி மேட்ச் இல்லையா? என்ன சொல்றாங்க பாருங்க!

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் 900 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.