கரகாட்டக்காரன் – திரையரங்குகளை நிறைத்த திருவிழா!

டிவியில் ஒரு பழைய படத்தைப் பார்க்க நேர்ந்தால் உடனே சேனல் மாற்றத் தோன்றும். சில படங்கள் அதற்கு விதிவிலக்கு. அதிலொன்றுதான் கங்கை அமரனின் ‘கரகாட்டக்காரன்’. ‘எ பிலிம் பை’ என்று இயக்குனர் பெயரைக் குறிப்பிடுவார்களே! அப்படி கங்கை அமரனின் பிலிமோகிராபியில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க ஒரு படைப்பு. 1989ஆம் ஆண்டு இதே மாதம் இதே தேதியில் வெளியான இப்படம், 34 ஆண்டுகள் ஆனபின்னும் இன்றைய தலைமுறையையும் இழுத்துப் பிடிக்கிற அம்சமொன்றைத் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

‘சாமானியன்’ பட டைட்டில்…தயாரிப்பாளர் மதியழகன் சொன்ன முக்கிய தகவல்!

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் ‘சாமானியன்’. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்கு பின் நடிகர் ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ராமராஜனின் ”சாமானியன்” திரைப்பட வழக்கு: நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு!

நடிகர் ராமராஜன் , ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் எக்ஸ்ட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சாமானியன் என்கிற பெயரில் படம் எடுத்துள்ளது. இந்த படத்தை ராகேஷ் இயக்க ,இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘சாமானியன்’: இணையும் ஹிட் கூட்டணி!

இதற்கு முன்னதாக 1999ல் ராமராஜன் நடிப்பில் வெளியான ‘அண்ணன்’ என்கிற படத்திற்கு இசைஞானி இளையராஜா குறிப்பிடத்தக்கது.அந்தவகையில் 23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ராமராஜனின் ‘சாமானியன்’ டீசர் எப்படி?

தேநீர் குவளையுடன் வரும் ராமராஜனின் அறிமுக காட்சி மிரட்டுகிறது. ஆனால், அந்தத் தோற்றத்துக்குரிய கம்பீரமான குரலாக ராமராஜன் குரல் இல்லை என்பது பலவீனமாக இருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்