ராமர் கோயிலை கட்டி மக்களை பாஜக திசை திருப்புகிறது: ஸ்டாலின்

பாஜக ஆட்சியில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை என அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இப்படிப்பட்ட பாஜகவுடன் இவ்வளவு நாளாக கூடவே இருந்து ஆமாம் சாமி போட்டவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி.

தொடர்ந்து படியுங்கள்

“கோயில் கட்டினால் அவர் பக்கம் போய்விடுவார்களா?” : எடப்பாடி விமர்சனம்!

மக்களவை தேர்தலுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும். வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகள் தான் இந்தியா கூட்டணியில் இணைந்தன. அது எப்படி சரியாக இருக்கும்?

தொடர்ந்து படியுங்கள்

வாய்ப்பிருந்தால் ராமர் கோயில் விழாவில் பங்கேற்பேன் : எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வேட்பாளர்கள் இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. தலைமை கழகம் முறைப்படி போட்டியிடுபவர்களிடம் விருப்பமனுக்கள் பெற்ற பின்னர் கழக மூத்த நிர்வாகிகள் மூலம் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ந்து அதன் பிறகு முடிவு செய்யப்படும்.

தொடர்ந்து படியுங்கள்
Congress leaders rejects Ram Temple Kudamuzkuku

முழுமையடையாத ராமர் கோயிலில் குடமுழுக்கு : காங்கிரஸ் நிராகரிப்பு!

ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் அயோத்தியில் கோயில் என்ற அரசியல் திட்டத்தை நீண்ட காலமாக உருவாக்கி வருகின்றன. தேர்தல் ஆதாயத்துக்காகவே முழுமையடையாத கோயிலை திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காந்தி கொலையும், ராமர் கோயிலும்: ஒரு கருத்தியலின் இரு வெளிப்பாடுகள்!

காந்தி ராமர் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவருடைய விருப்பத்துக்குரிய இறை வணக்கப் பாடல் “ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்” என்ற பாடலாகும். அதில் அவர் “ஈஷ்வர் அல்லா தேரோ நாம்” என்ற வரியையும் சேர்த்துக்கொண்டார். அதாவது ஈசுவரன், அல்லா போன்ற பெயர்களுக்கும் உனக்கு உண்டு என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்