திறமைக்கு வயது தடையா?: யார் இந்த ராக்ஸ்டார் ரமணியம்மாள்

அதுபோன்று சரிகமப நிகழ்ச்சியிலும் முதலிடைத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து 2018ல் வெளியான ஜுங்கா, 2019ல் வெளியான காப்பான், 2019ஆம் ஆண்டில் வெளியான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, பொம்மை நாயகி ஆகிய படங்களிலும் பாடியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடந்த கச்சேரிகளிலும் பாடியிருக்கிறார். 

தொடர்ந்து படியுங்கள்