Villupuram +2 Girl student commits suicide

விழுப்புரம் பள்ளி மாணவி தற்கொலை – போலீசார் குவிப்பு: என்ன காரணம்?

விழுப்புரம் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.