வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்… விசிகவினர் மீது ஆக்‌ஷன் எப்போது? கொந்தளிக்கும் ராமதாஸ்

வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று கொலைமிரட்டல் விடுத்த விசிக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (நவம்பர் 6) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
100% இடப்பங்கீடு என்றோ... அன்று தான்உண்மையான சமூகநீதி நாள்! : ராமதாஸ்

100% இடப்பங்கீடு என்றோ… அன்று தான் உண்மையான சமூகநீதி நாள்! : ராமதாஸ்

சமூகநீதி போர்வை போர்த்தி, சமூக அநீதிக்கு சாமரம் வீசும் ஆட்சியாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

பழையன கழிதலும், புதியன புகுதலும்… விஜய்க்கு ராமதாஸ் வரவேற்பு?

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (நவம்பர் 3) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் பிரசாந்த் கிஷோர் இவர்தான்… ஆதவ் – அன்புமணி கூட்டணி மூவ்!

திமுக  வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள  எப்போதோ பணிகளைத் தொடங்கிவிட்டது.  நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த சில வாரங்களில் அதாவது கடந்த ஜுலை 20 ஆம் தேதியே,  சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தார்  திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்
Is this the way to that faces the monsoons? : Ramadoss question!

இது தான் பருவமழையை எதிர்கொள்ளும் அழகா? : அரசுக்கு ராமதாஸ் கேள்வி!

இது தான் வட கிழக்கு பருவமழையை தமிழக அரசு எதிர்கொள்ளும் அழகு என்றால் அடுத்து வரும் நாட்களை எண்ணி அஞ்சுவதைத் தவிர வேறு வழியில்லை.

தொடர்ந்து படியுங்கள்

தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாட தனி மைதானம் : ராமதாஸ் ஐடியா!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடுவதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது தவறானது. அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

அன்புமணியை காப்பாற்ற ராமதாஸ் பாஜகவில் தஞ்சம்: ஆர்.எஸ்.பாரதி

மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய அன்புமணி ராமதாஸுக்கு ஏன் தொடர்ச்சியாக ராஜ்ய சபா சீட் தரப்படுகிறது? பாமகவில் தகுதியான நபர்களே இல்லையா?

தொடர்ந்து படியுங்கள்
Ramadoss Questioned that mkStalin is the Prime Minister? or Senthil Balaji's lawyer?

ஸ்டாலின் முதலமைச்சரா? செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரா?: ராமதாஸ் கேள்வி!

ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி அமைச்சரானால் சாட்சிகளை கலைக்க மாட்டாரா?- ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி!

இத்தகைய நகாசு வேலைகளை செய்ததன் மூலம் அமைச்சரவையில் சமூகநீதியை நிலைநாட்டி விட்டதாக திமுக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது.

தொடர்ந்து படியுங்கள்

இயக்குனர் மோகன் ஜி கைது : தலைவர்கள் ரியாக்சன்!

பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக கூறிய  இயக்குனர் மோகன் ஜி, திருச்சி மாவட்ட ரூரல் போலீசாரால் இன்று (செப்டம்பர் 24) கைது செய்யப்பட்டார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது ஆதரவையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இயக்குனர் மோகன் ஜி சமீபத்தில் ஐபிசி தமிழ் யூடியூப் சேனலுக்கு […]

தொடர்ந்து படியுங்கள்