அனைத்து மகளிருக்கும் ரூ. 1000 – திமுகவுக்கு தோல்வி பயம் : ராமதாஸ் விமர்சனம்!

இத்தகைய சூழலில் தான் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

அம்பேத்கர் சிலையை உடைக்க பாமக சதியா? – காவல்துறையை சாடும் ராமதாஸ்

தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கரின் சிலைகளை உடைக்க பாமக திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினர் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மஞ்சக்கொல்லை – பாமக – விசிக மோதல்: நடந்தது என்ன? கிரவுண்ட் ரிப்போர்ட்!

கடலூர் மாவட்டத்தில் சாதிப் பதற்றம் சமீப ஆண்டுகளாக இல்லை என்ற நிலையில், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி நடந்த சம்பவமும், அதைத் தொடர்ந்து விசிக, பாமக ஆகிய இரு கட்சிகளின் செயல்பாடுகளும்  மீண்டும் சாதிப் பதற்றத்தை ஏற்படுத்தும்படி  அமைந்திருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

விஜய்யுடன் கூட்டணியா? – ராமதாஸ் விளக்கம்!

கடந்த நவம்பர் 3-ஆம் தேதி “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்னூல் பாடல் வரிகளை பாமக நிறுவனர் ராமதாஸ்  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்… எங்களை அடக்க முடியாது – ராமதாஸ் வார்னிங்!

வன்னியர் சங்க தலைவர் அருள்மொழிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்க எடுக்கதாது ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (நவம்பர் 7) கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்… விசிகவினர் மீது ஆக்‌ஷன் எப்போது? கொந்தளிக்கும் ராமதாஸ்

வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று கொலைமிரட்டல் விடுத்த விசிக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (நவம்பர் 6) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
100% இடப்பங்கீடு என்றோ... அன்று தான்உண்மையான சமூகநீதி நாள்! : ராமதாஸ்

100% இடப்பங்கீடு என்றோ… அன்று தான் உண்மையான சமூகநீதி நாள்! : ராமதாஸ்

சமூகநீதி போர்வை போர்த்தி, சமூக அநீதிக்கு சாமரம் வீசும் ஆட்சியாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

பழையன கழிதலும், புதியன புகுதலும்… விஜய்க்கு ராமதாஸ் வரவேற்பு?

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (நவம்பர் 3) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் பிரசாந்த் கிஷோர் இவர்தான்… ஆதவ் – அன்புமணி கூட்டணி மூவ்!

திமுக  வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள  எப்போதோ பணிகளைத் தொடங்கிவிட்டது.  நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த சில வாரங்களில் அதாவது கடந்த ஜுலை 20 ஆம் தேதியே,  சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தார்  திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்