அம்பேத்கர் சிலையை உடைக்க பாமக சதியா? – காவல்துறையை சாடும் ராமதாஸ்
தமிழ்நாட்டில் சாதிக்கலவரத்தைத் தூண்டும் நோக்கத்துடன் கடலூர் மாவட்டத்தில் அம்பேத்கரின் சிலைகளை உடைக்க பாமக திட்டமிட்டிருப்பதாக காவல்துறையினர் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்