தமிழகத்தில் களைகட்டிய ரமலான்: மசூதிகளில் சிறப்பு தொழுகை!
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 10) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 10) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்ரம்ஜான் பிறைதோன்றும் நேரம் அகிலத்தில்
அஞ்சேல் எனும்சேதி கேட்கணுமே – அன்பென்னும்
நல்லூள் குறிசொல்ல வந்தருள வேணுமையே
ஸல்லல்லா(ஹு) அலை(ஹி) வசல்ல மே !
தொடர்ந்து படியுங்கள்உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஊழியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்