இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!

தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்பட்டதை முன்னிட்டு இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் இன்று (ஏப்ரல் 22) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“சிறுபான்மை மக்களுக்கு திமுக அரணாக இருக்கும்”: முதல்வர் ஸ்டாலின்

ஒடுக்கப்பட்டோருக்கும் சிறுபான்மையினருக்கும் திமுக என்றைக்கும் துணை நிற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ரமலான் நோன்பு: பிரதமர் வாழ்த்து!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நோன்பு தொடங்கியதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு!

தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாத நிலையில் நாளை (மார்ச் 24) முதல் ரமலான் நோன்பு தொங்கும் என  தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்