tn alert app released

TN-Alert செயலி : என்னென்ன விவரங்களை பார்க்க முடியும்?

தமிழ்நாடு சம்பந்தமான வானிலை முன்னெச்சரிக்கை  வழங்கும்  TN-Alert செயலியைத் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எழிலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று(அக்டோபர் 3) வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

இனி வருடம் முழுதும் குற்றால அருவி கொட்டும்: இதோ புதிய திட்டம்!

வெறும் சுற்றுலாவுக்கு மட்டுமல்ல குற்றாலம் அதை சுற்றியுள்ள தென்காசி. செங்கோட்டை வட்டார மக்களுக்கு  வருடம் முழுதும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை தட்டுப்பாடு இல்லாமல் வழங்கலாம். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக நீங்கும். தென்காசி, செங்கோட்டை விவசாயிகளுக்கும்  பாசன நீர் கிடைத்து இதனால் பெரும் பலன் கிட்டும்.

தொடர்ந்து படியுங்கள்

ஏர்போர்ட் அப்டேட்!

சென்னை விமான நிலையத்துக்கு இன்று வந்து செல்லும் முக்கிய விஐபிகளின் அப்டேட்.
கனிமொழி, மா.சுப்ரமணியன், ராமச்சந்திரன், ஆடிட்டர் குருமூர்த்தி, தலைமை நீதிபதி ஆகியோர் பயணம்.

தொடர்ந்து படியுங்கள்