சிக்கலில் மாமன்னன்: உதயநிதியுடன் மீண்டும் மோதும் தயாரிப்பாளர்

ஏஞ்சல் பட விவகாரத்தில் உதயநிதி மேல் எந்த தவறும் கிடையாது என்றும், தயாரிப்பாளர் ராமசரவணன் பணத்திற்காக தான் இப்படி ஒரு பிரச்சனையை கிளப்புவதாகவும் சவுக்கு சங்கர் கூறியது பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்