Pran Pratishtha ceremony Ayodhya

ஆசமனம், பவித்ரம்: ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த மோடி

மோடியின் வலது கை மோதிர விரலில் பவித்ரம் எனப்படும் தர்ப்பை புல்லால் ஆன மோதிரம் அணிவிக்கப்பட்டது. ஒவ்வொரு சடங்கை செய்யும்போதும் இந்த பவித்ரம் அணிந்துகொள்ளவேண்டியது சம்பிரதாய கட்டாயம்.