ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அதானி – ராகுல் காந்தி: எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டு அவைகளும் நாளை காலை (மார்ச் 14) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Rajya Sabha Speaker regrets wasting time

முடிந்தது மாநிலங்களவை முதல் அமர்வு: நேரம் விரயமென அவைத் தலைவர் வருத்தம்!

மாநிலங்களவை நேரம் அதிகம் விரையம் செய்யப்பட்டது வருத்தம் அளிப்பதாக கூறி அவையின் முதல் அமர்வை முடித்து வைத்தார் அவைத்தலைவர்.

தொடர்ந்து படியுங்கள்

‘எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆட்சியைக் கலைத்தது காங்கிரஸ்’: நாடாளுமன்றத்தில் மோடி

இதனால் எம்.ஜி.ஆரின் ஆன்மா வருத்தத்தில் இருக்கும். 386 சட்டப்பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி 90 முறை மாநில அரசுகளைக் கலைத்தது காங்கிரஸ் கட்சி. இதில் 50 முறை இந்திரா காந்தியே மாநில அரசுகளை கவிழ்த்திருப்பார்.

தொடர்ந்து படியுங்கள்

பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர்: மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றம்!

இந்த நிலையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. அதை தொடர்ந்து பழங்குடியினர் அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய- சீன எல்லை மோதல் விவகாரத்தால் அமளி: எதிர்கட்சிகள் வெளிநடப்பு!

இந்திய சீன எல்லை மோதல் விவகாரத்தால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் தகுதி நீக்கம்: ராஜ்யசபாவில் தனிநபர் மசோதா

ஆளுநர்களை தகுதி நீக்கம் செய்ய  அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி மாநிலங்களவையில்  தனிநபர் மசோதா தாக்கல் செய்தது திமுக

தொடர்ந்து படியுங்கள்

ஊக்கமருந்து பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை தேவை : பி.டி. உஷா எம்.பி!

மாநிலங்கவையில் இன்று ( ஆகஸ்ட் 3 ) தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு மசோதா மீதான விவதத்தில் கலந்து கொண்டு பி.டி.உஷா எம்.பி உரையாற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்