திமுக எம்பிக்கள் உட்பட 19 எம்பிக்கள் சஸ்பெண்ட்!
என்.ஆர். இளங்கோ, கிரிராஜன், சண்முகம் எம்.எம்.அப்துல்லா, கனிமொழி சோமு உள்ளிட்ட 11 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பண வீக்கம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்காக போராடினார்கள்.
தொடர்ந்து படியுங்கள்