sivakarthikeyan sai pallavi sk 21 movie

Video : ”சும்மா மெரட்டி விட்டுட்டாரு” SK 21 டைட்டில் இதுதான்!

சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அவரின் 21-வது படத்தின் டைட்டில் மற்றும் டீசரை இன்று (பிப்ரவரி 16) வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

SK 21: வெறித்தன லுக்கில் சிவகார்த்திகேயன்… டைட்டில் இதுதான்?

ராணுவ வீரராக இப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இதற்காக எடையை கூட்டி நல்ல உடற்கட்டுடன் வெறித்தன லுக்கில் மிரட்டுகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
sk21 team gives surprise gift

SK 21 இயக்குனருக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ..!

ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
sivakarthikeyan sk21 Title Announcement

SK21 டைட்டில் ரிலீஸ் அப்டேட்… ரசிகர்கள் குஷி!

இந்நிலையில் வரும் தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் படம் குறித்த எந்த அப்டேட்டும் இல்லையே என்று அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்