குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: அமைச்சர் விளக்கம்!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த ஓராண்டுகளாக தலையில் ரத்த கசிவு காரணமாக அவதிப்பட்டு வந்தது.

தொடர்ந்து படியுங்கள்

பாலியல் பலாத்கார வழக்கு: சென்னை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை!

பாலியல் பலாத்கார வழக்கில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

தொடர்ந்து படியுங்கள்

பிரியா மரணம்: தாமாக முன்வந்து மனித உரிமை ஆணையம் வழக்கு!

சென்னையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்தது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு

தொடர்ந்து படியுங்கள்

பிரியா மரணம்: மருத்துவத்துறைக்கு போலீஸ் கடிதம்!

கால்பந்தாட்ட வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டார்களா என்று அறிக்கை கேட்டிருக்கிறது சென்னை போலீஸ்

தொடர்ந்து படியுங்கள்

பிரியா மரணம்: மருத்துவமனை வாசலில்  போராட்டம்!

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால் பந்தாட்ட வீராங்கனை உயிரிழந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தொடர்ந்து படியுங்கள்