6 பேர் விடுதலை- திமுகவை எதிர்த்து கண்டனத் தீர்மானம்: காங்கிரஸ் ஜி.கே. முரளிதரன்

இந்த தீர்ப்பு பாஜக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சக்திகளும் சேர்ந்து செய்ததாகத்தான் தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விடுதலை கோரி நளினி மனு: மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு!

பேரறிவாளன் விடுதலை வழக்கின் தீர்ப்பில் உள்ள அம்சங்களை சுட்டிக்காட்டி தன்னையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவிற்கு மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்