தலைவர்கள் நினைவிடம்: ராகுல் மரியாதை!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் மகாத்மா காந்தி, நேரு, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை வாட்ச்: வரிந்துகட்டும் திமுக

ரஃபேல் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வாட்சை என் உடம்பில் உயிர் உள்ளவரை கட்டியிருப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ராஜீவ் காந்திக்கு புதிய பதவி!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியின் புதிய நிர்வாகிகளை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நியமனம் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆறு பேர் விடுதலை: காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனுத்தாக்கல்?

முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் தூக்கு தண்டனை குறைக்கப்பட்டதை சோனியா காந்தி வரவேற்றிருந்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான நளினியை, பிரியங்கா காந்தி சிறையில் சந்தித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ராஜீவ் கொலை: மறு சீராய்வு மனுவில் உள்ளது என்ன?

6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“அப்பாவை நினைத்து பிரியங்கா என்னிடம் அழுதார்”: நளினி பேட்டி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

தொடர்ந்து படியுங்கள்

6 பேரும் விடுதலை : தீர்ப்பில் நீதிபதிகள் சொன்னது என்ன?

குற்றவாளிகள் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். சிறையில் இவர்களின் நடத்தை திருப்திகரமாக இருந்ததாகவும் இந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

யாத்திரைக்கு முன் தந்தை நினைவிடத்தில் ராகுல் காந்தி

குமரியில் தொடங்கும் பாதயாத்திரையை முன்னிட்டு இன்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை

தொடர்ந்து படியுங்கள்