ரஜினியின் ‘ஜெயிலர்’படத்தில் இணைந்தார் தமன்னா
மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணா, பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், விஜய் வசந்த், யோகி பாபு, ரோபோ ஷங்கர், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில், மீதமுள்ள காட்சிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்