ஆளுநர் ஆர்.என். ரவி- நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து இருக்கிறார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்