top ten news today in tamil october 1 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 1) காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் தூய்மை பணி இயக்கம் நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.